கேளேதான் எச்சமதைக்காரமிட்டு கிருபையுடன் மூசைதனில் அடைத்துமல்லோ தோளேதான் வாராமல் வுலையில்வைத்து கொற்றவனே வஜ்ஜிரமாம் குகையைத்தானும் பாளேதான் போகாமல் பதுங்கவூதி பக்குவமாடீநுத் தானெடுத்தார் களங்குமாச்சு தூளேதான் களங்கமது நாலுக்கொன்று துப்புரவாடீநுக் காந்தமது சேர்த்திட்டாரே |