இட்டாரே தங்கமது பத்துக்கொன்று எழிலாகக் குழிக்கல்லில் பொடியதாக்கி சட்டமுடன் கையானின் சாற்றினாலே தானரைப்பாடீநு நாற்சாமமமானபின்பு திட்டமுடன் ரவிதனிலே காயவைத்து திடமான காசிபென்ற குப்பிக்கேற்றி வட்டமுடன் மரக்கல்லால் கொண்டுமூடி வண்மையுடன் சீலையது செடீநுதார்தாமே |