a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 4282 ஆம் பாடல்
தானான செந்தூர முண்டுமல்லோ தன்மையுடன் சமாதிக்குப்போகவென்று கோனான குருசொன்ன வாக்குதம்மை குறையாமல் தன்மனதில்தான்நினைத்து பானான சமாதிக்கு யிடமுந்தேடி பட்சமுடன் சீஷர்களைத் தானழைத்து மானான டில்லிக்கு மேற்கோரமப்பா மகத்தான சமாதிக்கு இடங்கண்டாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி