| செப்பியதோர் பூரமது பலந்தான் ஒன்று தெள்வான சாரமது பலமுமொன்று ஒப்பியதோர் இதுரெண்டும் கல்வத்தாட்டு ஓங்கியதோர் நெட்டெழும்ப மாட்டுமாட்டு தப்பியதோர் சுண்ணாம்புக் குகையில் வைத்து சார்பாக மேல்மூடி சீலைசெடீநுது அப்பியதோர் புடத்தைப்போட வெந்துநீராம் ஆச்சரியம் பனியில்வைக்கச் செயநீராமே |