இறங்கவே சீஷவர்க்கமெல்லோருந்தான் எழிலாகப் பாறைகொண்டு மூடினார்கள் உறங்கவே மண்ணுதனில் ரிஷியார்தாமும் வத்தமனார் தேகமதை மேவலாக்கி மறந்தாரே தேகமதை சொரூபர்தாமும் மானிலத்தில் விட்டொழித்து மண்ணில்சாடீநுந்தார் திறமுடனே சீஷரெல்லா மாசீர்வாதம் செப்பினார் துரைராஜ வேந்தருக்கே |