இறந்தாரே லோகத்து மாண்பரெல்லாம் எழிலான காட்டகத்தைச் சென்றுமல்லோ மறந்தாரே தேகாதி தேகந்தன்னை வையகத்தில் கோடியுண்டு லக்கோயில்லை துறந்ததொரு ஞானிகளுமாண்டுபோனார் துப்புரவாடீநுத் திரும்பிவந்தோர் ஆருமில்லை சிறந்ததொரு கானகத்தே சென்றாயானால் சீரான பாலகனே மடிவாடீநுபாரே |