ஆச்சப்பா அடியேனும் காட்டகத்தே வன்புடனே எந்தனையுங் கொண்டுசென்று மாச்சலுடன் கதண்டுகளு மொன்றாடீநுக்கூடி மார்க்கமுடன் பவழக்கால் ஆசீர்மத்தில் வீச்சுடனே சிம்மாதனம் ஏற்றியென்னை விருப்பமுடன் சங்கீதம்பாடலாச்சு ஆச்சரிய மானதொரு பவளபீடம் வன்புடனே எந்தனுக்கு தருதலாச்சே |