பணிந்துமே நிற்கையிலே சீஷர்தாமும் பாங்குடனே எந்தன்மேல் பட்சம்வைத்து அணிந்ததொரு பவளமென்ற வாரந்தன்னை அப்பனே என்கழுத்தில் சாற்றினார்கள் துணிந்துமே யடியஏனும் தாள்பணிந்து துப்புறவாடீநு யானுமல்லோ வஞ்சலித்தேன் கணிந்துமே பவளத்தின் வுளவுசொல்லி கருவான வாரிதியை காண்பித்தாரே |