| தாமான யின்னமொரு கருமானந்தான் தகமையுள்ள சீனபதி யுலகத்தார்க்கு போமெனவே கண்டுவந்த வதிசயத்தை பொங்கமுடன் தாமுரைத்தார் போகர்தாமும் நாமெனவே எழுகடலுஞ்சுத்தி வந்தேன் நாதாக்கள் மகிமைதனை யானுங்கண்டேன் நேமெனவே டில்லிக்கு வடபாகத்தில் நேர்மையுடன் ஆசீர்மந்தன்னைக்கண்டேன் |