கண்டேனே நாதாக்கள் கண்டதில்லை காலாங்கி நாதருட கிருபையாலே அண்டர்முனி ராட்சதருங் கண்டதில்லை யவ்வனத்தே மாண்பர்களும் போனதில்லை தொண்டுசெடீநுது யடியேனும் வெகுகாலந்தான் தோற்றமுடன் தேசமெல்லாஞ் சுத்திவந்தேன் விண்டவர்கள் யாரேனுங் கண்டதில்லை வீரான கடுவெளியார் வனந்தானாமே |