சொன்னாரே கதண்டுமகா ரிஷியாருக்கு தோற்றமுடன் எந்தனுக்கு அடவிதன்னை பொன்னான பவளமது விளையுமார்க்கம் பொங்கமுடன் எந்தனுக்கு அருளவென்று மன்னவனாம் கதண்டுமகாரிஷியாருக்கு மார்க்கமுடன் உறுதிமனங்கொள்வதற்கு வின்னமது வாராமல் எந்தன்மீதில் விருப்பமுடன் பட்சமது விடைதந்தாரே |