தந்தாரே கதண்டுமகாரிஷியார்தாமும் தாரிணியில் காலாங்கி சீஷனென்று எந்தன்மேல் கிருபைவைத்து மனதுவந்து எழிலான பவளமென்ற கானகத்தை அந்தமுடன் எந்தனுக்கு தெரியவேதான் வன்புள்ள கதண்டுகளை தாமழைத்து இன்பமுடன் காண்பிக்க சொல்லியேதான் இனிமையுடன் உத்தாரஞ் செடீநுதார்பாரே |