பார்க்கையிலே நல்லவர்போல் பொல்லாரப்பா பாருலகில் சித்தருண்டு ரிஷியுமுண்டு ஏர்க்கவே நல்லாவின் படத்தைப்போலே எழிலான நாதாக்கள் முனிவருண்டு பூர்க்கவே படமதனில் விடத்தைக்காணார் புகழான படமதும் அழகாடீநுத்தோன்றும் ஏர்க்கவே கதைபோல முடியுமப்பா எழிலான சித்தர்களை நம்பொண்ணாதே |