உண்டான சத்துருக்கள் வணங்குவார்கள் ஓகோகோ நாதாக்களெல்லாங்கூடி திண்டான சித்துவருங் காலமாச்சு திகழான சமாதிவிட்டு ஏகவென்று அண்டமது கிடுகிடுக்க ரிஷிகளெல்லாம் வன்புடனே ஏவலுக்கு முன்னேநிற்பார் வண்டினங்கள் கவிபாடுஞ் சமாதிமுன்னே வருங்கால மாச்சுதென்று நினைத்துயக்கொள்ளே |