தானென்ற புழுகோடு உரமுங்கூட்டிச் சமரசமாடீநுக் கடுங்காரச் செயநீர்குத்தி மானென்ற துரிசியின்மேல் கவசங்கட்டி வகையான சுண்ணாம்புக் குகையில் வைத்து கானென்ற மேல்மூடிச் சீலைசெடீநுது கசபுடத்தில் போட்டெடுத்து ஆறவிட்டு ஆனென்ற கவசத்தை உடைத்துப் பார்த்தால் அம்மம்மா கடுஞ்சுருக்குச் சுன்னமாச்சே |