| இறங்கியே குளிகஐவிட்டு சித்துதாமும் எழிலான கடுவெளியார் முன்னேவந்து திறமுடனே போகரிஷிமுனிவர்தாமும் தீர்க்கமுடன் கடுவெளியார்க் கஞ்சலித்து அறமுடைய தானமது மிகவும்பூண்டு வன்புடனே கடுவெளியார் சித்தருக்கு வுறமுடனே வணக்கமது மிகவும்பூண்டு வுத்தமனார் போகரிஷி பணிந்திட்டாரே |