மன்னித்து எந்தனுக்கு சாபந்தன்னை மதிப்புடனே ஜெயமுனியார் பக்கல்சென்று கன்னியமாடீநு ஜெயமுனியார் தன்னைநோக்கி கர்த்தாவாம் சித்துமுனி யடிபணிந்து இன்னிலத்தில் சீனபதி மனிதன்தானும் எழிலான குளிகையது பூண்டுகொண்டு துன்னீலங் கண்ணானாம் போகநாதன் துப்புறவாடீநுக் காணவல்லோ வந்திட்டாரே |