சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம் யகாரமென்ற துரியாதிக்கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும் அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடையநிறம் பொன்னிறமுமாகும் மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே |