| சித்தானேன் சிலகாலஞ் சென்றுயானும் ஜெயமுனியார் பாதாரவிந்தத்தாலே சத்தான லோகமதில் இருக்குந்தானம் தகமையுள்ள நிதிகளெல்லாந் தானெடுக்க எத்தனங்கள் மிகச்செடீநுது புனிதவானாடீநு எழிலான சாத்திரத்தை கையிலேந்தி முத்தான யுலகமெலாம் மிகமதிக்க வுத்தமனே திரிந்தேனே போகர்தானே |