| சென்றேனே திரவியங்கள் அனைத்துமல்லோ சிறப்புடனே யானுமல்லோ சீனத்தார்க்கு குன்றான திரவியங்கள் செம்பொன்னெல்லாம் கொட்டினேன் மலைபோல தங்கமப்பா என்றன்மேல் பட்சம்வைத்து நிதிகள்தம்மை எழிலாகத்தான் கேட்டார்சீனத்தார்கள் வென்றிடவே ஜெயமுனியாரைக்கண்டேன் வேதாந்த ரிஷியாரும் அருள்செடீநுதாரே |