கோடியென்ற பொன்னையெல்லாம் உந்தமக்காடீநு கொப்பெனவே கொடுவந்தேன் என்றுரைத்தேன் வாடியே திரியாமல் மனம்விடாமல் மகிதலத்தில் உங்களுக்கு குறைவுநேரா நீடியே யுகாந்தவரை செல்வந்தானும் நீட்சியுடன் குறையாமல் செடீநுதுவைத்தேன் ஆடியே வகஸ்தியனார் மலையிலப்பா வன்பான திரவியத்தின் மகிமைதானே |