எண்ணங்கள் மிகக்கொண்டு பூதமெல்லாம் எழிலான வனுமாரையடித்துத்தள்ளும் குண்ணருகே கிடாரத்தைச் சுத்தியல்லோ கூறவேமுடியாது பூதங்காவல் அண்ணமுடன் சல்லியங்கள் பார்க்கும்போது அஞ்சனாதேவிதன் பூசையாலே திண்ணமுடன் எடுப்பதற்கு தயிரியங்கள் திறமான சல்லியத்தில் செப்பலாச்சே |