தானான திரவியத்தின் பெருமைதன்னை தாரிணியில் வெகுமாண்பர்கண்டதில்லை தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேடிவைத்த நிதிகளெல்லாம் கண்டாராடீநுந்தேன் மானான வுலகுதனில் சல்லஇயத்தின் ரெங்கான சாத்திரத்தை கண்டாராடீநுந்தேன் மானான சீனபதிமார்க்கத்தோர்க்கு மகத்தான திரவியங்கள் கொடுத்திட்டேனே |