கேட்டதொரு பெண்களுக்கு யானுமல்லோ கிருபையுடன் மனங்களித்து சொன்னேன்யானும் வாட்டமுடன் குளிகைகொண்டு லோகஞ்சுத்தி வண்மையுடன் வெகுமலைகள் கண்டாராடீநுந்து நீட்டமுடன் நிதியினுட வாசீர்மங்கள் நீட்சியுடன் யான்சென்று தொண்டுசெடீநுது நாட்டமுடன் அவர்பணிக்கு முன்னேநின்று நலமான வாசீர்மம் பெற்றேன்தானே |