வளமான மலைதோறும் யானும்சென்று வண்மையுடன் நிதிகளெல்லாம் கண்டெடுத்தேன் தளமுடனே சொர்ணமென்ற கிரியில்யானும் சட்டமுடன் சல்லியமாஞ் சாத்திரத்தில் அவ்வுடனே மையதனைத் தீட்டியேதான் வன்புடனே ராமர்வைத்த வைப்புதன்னை களவுடனே பூதமதை யகற்றிப்போட்டு காசினியில் திரவியங்கள் பெற்றேன்பாரே |