தானென்ற செயநீரில் வீரச்சுன்னம் சமரசமாடீநு பூரமொன்று சுன்னமொன்று கானென்ற சவர்க்காரச் சுன்னம்தானும் கலந்தசெயநீரால் படிகைமேலே வானென்ற தினந்தோறும் தோடீநுத்துத் தோடீநுத்து மகத்தான ரவிதனில் ஏழுநாள்போட்டு பானென்ற வெடியுப்புச் சுன்னம்பூசப் பருவமாடீநு சுன்னமொரு குகையில்வையே |