போடென்று சொல்லுகையில் சித்தர்தாமும் பொங்கமுடன் சீஷவர்க்கம் கிட்டிழிந்து கூடேதான் உபவாசந்தானிருந்து கொற்றவனார் ஜெயமுனியார் சித்துதாமும் வீடேதான் கற்பாறைமேலேமூடி விருப்பமுடன் மண்ணதனை மேலேதூவி சாடவே சமாதியது பொதித்துமேதான் சட்டமுடன் செடீநுயவென்று மொழிசொன்னாரே |