சொன்னாரே ஜெயமுனியார் சித்துதாமும் தோற்றமுடன் வசரீரிகூறலாச்சு மன்னாகேள் நான்வருகுங்காலந்தன்னில் மகத்தான வதிசயங்கள் மிகநடக்கும் இன்னிலத்தில் குருடரெல்லாங்கண்திறப்பார் எழிலான வூமைகளும் பேசுவான்பார் பன்னவே சப்பாணி நடப்பான்பாரு பாருலகில் செவிடனொளி கேட்குந்தானே |