தானான தேன்மாரி பொழியும்பாரு தண்மையுள்ள பிரளயங்கள் அதிகங்காணும் கோமானாம் வேந்தர்களும் போரேசெடீநுவார் குவலயத்தில் மாண்பரெல்லாம் போரில்மாள்வார் தேனான மனோன்மணியாள் தேசம்மாறி திசைகெட்டு பதிகெட்டு திரும்பிநிற்பார் பானான வுலகமெல்லா மென்னைப்போற்றி பட்சமுடன் துதிசெடீநுவார் காண்பீர்தானே |