வண்மையாஞ் செயமுனியார் சித்துதாமும் வையகத்தை தான்மறந்துவந்துமல்லோ வுண்மையாடீநு தேகமது இருந்துமென்ன ஓகோகோ நாதாக்கள் கோடிபேர்கள் திண்மையுடன் வையகத்தை மறந்துமல்லோ திகழான சமாதிக்கு சென்றார்தாமும் பன்மையாடீநு நான்சிலதுகாலந்தன்னில் பட்சமுடன் சமாதிக்குப்போகநன்றே |