சென்றாரே ஜெயமுனியார் சித்துதாமும் செழிப்பான சமாதியது தோண்டவென்று நின்றதொரு சமாதியது தோண்டியல்லோ நிட்களமாடீநு கல்லாலே அறையுண்டாக்கி வென்றிடவே கற்பாறைதானமைத்து விருப்பமுடன் சீஷவர்க்க மாண்பரோடு கன்றாமல் ஜெயமுனியார் சித்துதாமும் காசினியை யான்மறந்து யேகினாரே |