| நன்றான சமாதியிலே பூசைமார்க்கம் நாடோறும் நடத்திவருங்காலந்தன்னில் குன்றான தேவேந்தர் என்னைத்தானும் கொற்றவனார் ஜெயமுனியார் எங்கேபோனார் பன்றான பரமகுருநாதர்தம்மின் பாதாரவிந்துமது யடைந்தாரென்றும் வென்றிடவே யதிசயங்கள் மிகவுரைத்து மேதினியில் ஆசையது ஒழஇப்பீர்தாமே |