| மறந்தாரே ஜெயமுனியார் சித்துதாமும் மகத்தான வையகத்தினாசையெல்லாம் துறந்தாரே பதினாறு பிரமாவைத்தான் துப்புரவாடீநு யுகங்கடந்து சித்துதாமும் திறமுடனே சகலகலையறிந்து மென்ன திக்கெங்கும் ஒருகுடையிலாண்டுமென்ன அறமதுவும் வழுவாமல் செடீநுதுமென்ன அவனிதனில் ஜெயமுனியும் மண்ணானாரே |