பூசியே சுண்ணாம்புக் குகையில்வைத்துப் பொலிவாகப் புடம்போடப் பூப்போலாகும் காசியென்ற நடுங்காரச் செயநீர்குத்தி கனமாக அண்டத்தின் மேலேபூசி தேசியென்ற சேர்த்துருக்க முன்னேவைத்து சிறப்பாக மூன்றுநாள் ரவியிற்போடு தூசியென்ற மேலோடு ரண்டுசுருக்கூடும் சுழன்று வெந்து சுண்ணாம்பாடீநு நீறிப்போமே |