அறைந்தேனே காலாங்கி சீஷனென்றேன் அங்ஙனவே வார்த்தையது வுரைத்தபோது குறைபேச வந்ததொரு சீஷவர்க்கம் குறிப்புடனே எந்தனையும் பார்த்தபோது முறைபேசி கதைபேசி வுறவுபேசி மூதுலகில் சித்துமகாரிஷிநினைந்து திறமையுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது தீர்க்கமுடன் ஆசீர்மஞ் செடீநுதிட்டாரே |