இட்டாரே எந்தனையும் சீஷவர்க்கம் எழிலான வசுவினியாந்தேவருக்கு சட்டமுடன் தாமுரைத்தார் என்னைப்பற்றஇ தன்மையுள்ள வசுவினியார் தேவர்தானும் வட்டமுடன் எனையழைத்து யாரென்றார்பார் வளமையுடன் காலாங்கி சீடனென்றேன் கட்டமது வாராமல் அடியேனுக்கு கைவாகு செடீநுதுமல்லோ வணைத்திட்டாரே |