நீறியதில் வீரமென்ற சுன்னம்போட்டு நேர்ப்அகச் சாரநீர்விட்டு ஆட்டி மாறியதில் நிமிளைதனை கவசங்கட்டி மகத்தான சுண்ணாம்புக் குகையில்வைத்து தேறியதில் மேல்மூடிசீலைசெடீநுது சிறப்பாக கெசபுடத்தில் போடுநீயும் ஆறியபின் எடுத்துப்பார் கடிதாம் சுன்னம் ஆகாரம் அதின் ஆண்மை அறிந்திலேனே |