விடையான தேவரது மொழியுங்கேட்டேன் வீரான புரவியது மகிமைகண்டேன் நடையுடனே கசம்புரவி பறக்கும்வேகம் நாதாக்கள் ஒருவருந்தான்கண்டதில்லை தடைதன்றி செம்புரவி யடியேன்தானும் தன்மையுடன் பேசுவது மகிமைகண்டேன் படைமுகமாம் புரவியது செல்லும்வேகம் பாருலகில் சித்தர்களங் காணார்தாமே |