காணாரே நாதாந்தசித்துதாமும் காசினியில் வெகுகோடி கண்டேன்யானும் தோணாத மகிமையெல்லாம் யானும்கண்டு துப்புரவாடீநு யுலகுபதி சுத்திவந்தேன் நீணவே யசுவினியாந் தேவர்தம்மால் நிட்களமாடீநு வினோதமதை யானுங்கண்டேன் பூணவே யிதிகாச வித்தையெல்லாம் புகழாக வையகத்தில் கண்டிட்டேனே |