அறிந்திலேன் இச்சுன்னம் வீரச்சுன்னம் அப்பனே ரண்டையும்தான் சாரநீரால் பிறிந்திலேன் மத்தித்துத் தங்கத்துக்கப்பி பேரானயண்டத்தோல் கீடிநமேலிட்டு செறிந்திலேன் கெசபுடமாடீநு வெளியில்போடு சிறப்பான பரிதானும் சுன்னமாகும் கறிந்திலேன் வாதமடம் திறந்துப்போச்சு கரைக்குள்ளாடீநு வாதமடம் சிக்கிப்போச்சே |