நினைத்துமே சீனபதிதேசத்தோர்கள் நிகட்சியுடன் ஆகாயப்புரவிதானும் பனையமென்ற செம்பாலே புரவிசெடீநுது பாங்குடனே பஞ்சலோகந் தன்னைச்சேர்த்து தினைவுடனே பஞ்சகர்த்தாள் ஒடுக்கத்தாலும் திகழான பஞ்சலோகந் தன்னிற்சேர்த்து முனையான பஞ்சபூதம் ஒன்றாடீநுச் சேர்க்க முசியாமல் செம்புக்கு வுயிருமாச்சே |