ஆடவே வாசினையை அடித்துத்தள்ளு அப்பனே அஷ்டாங்கம் அறிந்துபாரு போடவே கற்பமுண்டு காயசித்தியுண்டு புகழும் மனோன்மணித்தாயை நீராடீநுப்பூசி கூடவே குருபதத்தை தொண்டுபண்ணு குறிப்பாக கைமுறையும் இனமும்பாரு நீடவே சத்துரு மித்துருவும்பாரு நினைவெல்லாம் வேதாந்தக் குறிப்பில்வையே |