தேவராம் ரிஷிமுனிவர்நாதர்தாமும் தேற்றமுடன் செம்புரவி தன்னைப்பார்த்து யாவலுடன் சீனபதிமார்க்கத்தோர்கள் வன்பாகச் செடீநுதுவைத்த புரவிதன்னை மேவவே குளிகையது வேகந்தன்னை விருப்பமுடன் கண்டல்லோ மிகக்களித்து தாவலுடன் புரவிக்கு வுதேசங்கள் சட்டமுடன் தான்கொடுத்தார் ரிஷியார்தாமே |