தந்தாரே நாதவொளி சித்துதாமும் தகமையுடன் போகரிஷிநாதருந்தான் சந்தரமாந் திருவேலரிஷியார்தம்மை சுத்தமுடன் யான்கண்டபோதுமல்லோ வந்தையாயெந்தனையும் பார்த்துமல்லோ விட்டகுறை யிருந்ததினால் யெழுந்தீரேதான் அந்தமுடன் காலாங்கி கிருபையாலே அவனிதனில் மறுபடியும் பிறக்கலாச்சே |