சொல்லாரே கிக்கஇந்தா மலைதானுள்ளே சொரூபமென்ற சித்துமகா ரிஷியார்தாமும் வெல்லவே வெகுகாலம் மலையின்மேலே வேடிநக்கையுடன் தாமருந்தார் ரிஷியார்தாமும் புல்லவே சமாதிக்கு ஏகவென்று புகழான சீஷவர்க்கந் தன்னோடொக்க அல்லல்படத்த வையகத்தில் ஆசைவிட்டு வன்புடனே தானெழுந்தார் ரிஷியார்தானே |