ஏகுவேன் சமாதிக்கு சீஷவர்க்கம் எழிலான கிக்கிந்தா மலைக்குமேற்கு ஆகுடனே சமாதியது தோண்டவென்று வன்புடனே சீஷருக்கு விடைகொடுக்க பாருமொழிதவறாமல் சீஷவர்க்கம் பண்புடனே சென்றார்கள் மலையோரத்தில் வேகுடனே சமாதியது கட்டவென்று வெளிப்பட்டுத் தான்தொடர்ந்தார் மாண்பர்தானே |