கேட்டாரே கிக்கிந்தா மலையின்வேந்தன் கீர்த்தியுடன் இவ்வுலகில் இருக்கிறாரே நீட்டமுடன் யானுரைத்த வாக்குவண்ணம் நீடாழியுலகமதில் வுறுதியாச்சோ தாட்டிகமாடீநு சித்துமுனி வுரைக்கும்போது தண்மையுடன் சீஷவர்க்க மாண்பரெல்லாம் மாட்டிமையாடீநு நிறைவேறிப் போச்சுதென்று மகதேவர் என்றுசொல்லி வணங்கிட்டாரே |