வணங்கியதோர் சீடருக்கு உபதேசங்கள் வளமாகத் தாமுரைத்தார் ரிஷியார்தாமும் இணங்கியே கிக்கிந்தா மலையின்மேலே எழிலான கிக்கிந்தா ரிஷியார்தாமும் மணங்கமழுஞ் சமாதிவட்டு முனிவர்தானும் மார்க்கமுடன் சமாதிவட்டு வந்துநின்றார் சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் ரிஷியாருஞ் சூடிநந்திட்டாரே |