சூடிநந்துமே அஞ்சலிகள் ஆசீர்மங்கள் சுத்தாதி மாந்தர்முதல் வேந்தர்யாவும் தாடிநந்துமே சிறங்குனிந்து வனங்கனிந்து சட்டமுடன் ரிஷியாரைத் தோத்தரித்து வீடிநந்துமே பதாம்புயத்தைப் போற்றிநின்று வீறான வுபதேசம் பெறுவதற்கு ஆடிநந்துமே பவக்கடலை விட்டகற்றி வன்புடனே கார்த்தருளு மென்றிட்டாரே |