கூட்டமாம் சுனைதனிலே மச்சமுண்டு கோடான கோடியுகம் இருக்கும்மச்சம் நீட்டமுடன் சித்தர்முனி காவலுண்டு நெடிதான முதற்சுனையில் மைந்தாகேளு தாட்டிகமாடீநு ரெண்டாங்கால் சுனையிலெல்லாந் தாக்கான முதலையுண்டு சித்துமுண்டு வாட்டமுடன் யுகத்தில் குழந்தைதன்னை வாரியுண்ட முதலையின்தன் சுனையுமாமே |